'காளான் மிளகு மசாலா | Mushroom Pepper Masala In Tamil | Mushroom Masala Recipe | Protein Rich Recipe'

'காளான் மிளகு மசாலா | Mushroom Pepper Masala In Tamil | Mushroom Masala Recipe | Protein Rich Recipe'
04:39 Jul 6, 2021
'காளான் மிளகு மசாலா | Mushroom Pepper Masala In Tamil | Mushroom Masala Recipe | Protein Rich Recipe  #mushroompeppermasala #காளான்மிளகுமசாலா #காளான்மசாலா #mushroommasala #mushroomrecipes #peppermasala #proteinrichrecipe #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Mushroom Pepper Masala https://www.youtube.com/watch?v=TusnLp02MpY&t=133s    Mushroom Biryani: https://www.youtube.com/watch?v=Ush8noNgVug Mushroom Pakoda: https://www.youtube.com/watch?v=EOxgHOsLgWY  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  காளான் மிளகு மசாலா  தேவையான பொருட்கள்   காளான் - 400 கிராம்  எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) பட்டை (Buy: https://amzn.to/31893UW) கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht) ஏலக்காய்  (Buy: https://amzn.to/2U5Xxrn) பெரிய வெங்காயம் - 3 நீளமாக நறுக்கியது  பச்சை மிளகாய் - 2 கீறியது  இஞ்சி பூண்டு - 1 மேசைக்கரண்டி தட்டியது  தக்காளி - 1 பொடியாக நறுக்கியது  குடைமிளகாய் - 1/2 சிறிய துண்டுகளாக நறுக்கியது  உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW) மிளகு தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg) கறிவேப்பில்லை   செய்முறை  1. காளானை நன்கு கழுவி, சுத்தம் செய்து, துடைத்து வைக்கவும்.  2. காளானை கனமான துண்டுகளாக நறுக்கவும்.  3. அகல பேன்\'னில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 4. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். 5. வெங்காயம் நன்கு வதங்கியதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு கலவையை போடவும். 6. பச்சை வாசனை போனபின், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். 7. தக்காளி நன்கு வதங்கியதும், இதில் உப்பு, சீரக தூள், மிளகு தூள் சேர்த்து கிளறவும். 8. மசாலாவில் பச்சை வாசனை போனபின், இதில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்க்கவும். 9. நன்கு கிளறி, தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும். 10. 10 நிமிடம் கழித்து, தண்ணீர் வற்றியதும், இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும். 11. அருமையான காளான் மிளகு மசாலா தயார்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: hema subramanian , mushroom masala , mushroom , recipe in tamil , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , pepper masala , mushroom recipe , easy mushroom recipe , Mushroom pepper fry , mushroom pepper fry in Tamil , Mushroom curry , mushroom pepper masala , Mushroom Pepper Masala in Tamil , காளான் , காளான் மிளகு மசாலா , காளான் மசாலா , மிளகு மசாலா , kaalaan masala , kaalaan milagu masala , mushroom side dish , kaalaan milagu masala seivathu eppadi , kaalaan masala seivathu eppadi

See also:

comments

Characters